இலங்கைக்கான வீசா கட்டணங்கள் அதிகரிப்பு!

இலங்கைக்கான வீசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ளார். அந்தவகையில், 2023 வரவுசெலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், வீசாக்களுக்கான கட்டணங்கள் மற்றும் ஏனைய கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைக்குவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டண விபரங்கள் இதன்படி, சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன்லைனில் மின்னணு பயண அங்கீகாரத்தைப் பெறுவதற்கான கட்டணம் 50 டொலராகவும், வணிகங்களுக்கு 55 டொலராகவும் … Continue reading இலங்கைக்கான வீசா கட்டணங்கள் அதிகரிப்பு!